தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bugle-horn | n. குவளை, பருகப் பயன்படுத்தப்படும் கொம்புக் கலம், வேட்டை ஊதுகொம்பு. |
B | Bugler | n. எக்காளம் இசைப்பவர், உயர் படைத்துறைப் பணியாட்களின் கட்டளைகளை எக்காள ஓசைமூலம் அறிவிப்பவர். |
B | Buglet | n. சிறு எக்காளம், சிறு ஊதுகுழல். |
ADVERTISEMENTS
| ||
B | Bugloss | n. (தாவ.) வயல்களில் உண்டாகும் களைச் செடி வகை. |
B | Bugong | n. ஆஸ்திரேலிய மக்கள் உணவாகப் பயன்படுத்தும் இறைச்சி வகை. |
B | Buhl | n. ஆமையோட்டில் உட்செதுக்கிய பல்வண்ணப் பொன்மனி உலோக வேலைப்பாடு, (பெ.) ஆமையோட்டில் பல் வண்ணப் பொன் வௌளி உலோக வேலைப்பாட்டுடன் உட்செதுக்கிய. |
ADVERTISEMENTS
| ||
B | Buhrstone | n. திரிகையாகப் பயன்படும் ஒருவகைப் படிகக் கல், பலம வெற்றறைகளைக் கொண்ட சொரசொரப்பான படிகக்கல். |
B | Build | n. கட்டமைப்பு, கட்டுமானப்பாங்கு, கட்டமைதி, உடல் அமைப்பு, (வினை) கட்டு, கட்டியெழுப்பு, இணைத்துருவாக்கு, அமை, வீடுகட்டு, கூடுகட்டு, மீது எழுப்பு, அடிப்படையாகக் கொள், படிப்படியாக உருவாக்கு, முஸ்ன்று பேணிவளர். |
B | Builded, v.build | என்பதன் முடிவெச்ச அருவடிவம்இ |
ADVERTISEMENTS
| ||
B | Builder | n. கட்டிட அமைப்பாளர், கட்டுவிப்பவர், கட்டுபவர், கட்டிட கலைஞர் சிற்பி. |