தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bufflehead | n. தென்அமெரிக்க நீரிமுழ்கி வாத்துவகை, அறிவிலி. |
B | Buffo | n. விகடன், நகைச்சுவை நடிகன், கேலிக் கூத்தன், (பெ.) நகைக்கத் தக்க, கேலிக்கூத்தான், நகைச் சுவையுடைய. |
B | Buffoon | n. விகடகவி, பரியாசகர், கேலிக்கூத்தர், கீழ்ததர நகைச்சுவை நடிகர், (வினை) கேலிக்கூத்தாடு, விகடம் பண்ணு. |
ADVERTISEMENTS
| ||
B | Buff-stick | n. எருமைத்தோல் சுற்றப்பட்டு மெருகிடுவதற்கான அமைப்புடைய கைத்தடி. |
B | Buff-tip | n. விட்டில்பூச்சி வகை. |
B | Buff-wheel | n. எருமைத்தோல் சுற்றப்பட்டு மெருகிடுவதற்கான அமைப்புடைய உருளை. |
ADVERTISEMENTS
| ||
B | Bug | n. மூட்டுப்பூச்சி, மூட்டுப்பூச்சிபோன்ற பூச்சிவகை. சிறு நோய்க்கீட வகை, அரை வெறியர், புள்ளி, ஆள், (பெ.) அரை வெறி கொண்ட. |
B | Bugaboo | n. அச்சுறுத்தி, பூச்சாண்டி. |
B | Bugbane | n. பூச்சிகளை அண்டவிடாமல் விரட்டும் தன்மை வாய்ந்த செடிவகை. |
ADVERTISEMENTS
| ||
B | Bugbear | n. அச்சுறுத்தி, பூச்சாண்டி, (பெ.) அச்சுறுத்துகிற. |