தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBuddeda. அரும்பிய, அரும்பான.
BBuddhistn. புத்தசமயம், ளெதம புத்தரால் தோற்று விக்கப்பட்ட சமயம்.
BBuddinga. புத்த சமயத்தைச் சார்ந்தவர், பௌத்தர், (பெ.) புத்த சமயத்தைச் சார்ந்த, புத்த சமயத்தைப் பற்றிய.
ADVERTISEMENTS
BBuddlen. மண்கலந்த உலோகங்களைக் கழுவுவதற்கான சாய்ந்த தொட்டி, (வினை) சாய்தொட்டியில் மண்கலந்த உலோகம் கழுவு.
BBuddleian. அழகிய செந்நீல அல்லது மஞ்சட் சிவப்புநிற மலர்க்கொத்துக்களை உடைய செடியினவகை.
BBuddyn. (பே-வ.) உடன்பிறந்தான், தோழன், ஏடன், (வினை) அரும்புகளை உடைய, தளிர் விடுகின்ற.
ADVERTISEMENTS
BBudge n. ஆட்டுக்குட்டித்தோல், இளஆட்டுக் கம்பளி, (வினை) பகட்டான, தற்பெருமையான, விறைப்பான.
BBudge v. நகர்த்து, நகர், அசை, இடம்பெயர், இடம் விட்டுக்கொடு.
BBudgern. அசையச் செய்பவர், அசைபவர்.
ADVERTISEMENTS
BBudgerigarn. கூண்டில் வளர்க்கப்படத்தக்க ஆஸ்திரேலியப் பறவை வகை.
ADVERTISEMENTS