தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBuck n. மான்-ஆடு-முயல் -ஆகியவற்றின் ஆண், ஆட்டியல் மான்வகை, அழகன், விடலை, துணிவுமிக்கவன், ஆண் நீக்ரோ.
BBuck-4 n. துணிகளை வெளுப்பதற்குமுன் ஊறவைக்கப் பயன்படும் காரக்கரைசல் வகை. (வினை) வெளுப்பதற்காகத் துணிகளைக் கரைக்கரைசலில் ஊறவை.
BBuck-5 n. விலாங்குமீன் பிடிக்கப் பயன்படும் கூடை.
ADVERTISEMENTS
BBuck-6 n. உரையாடல், வீண்பெருமை கூறும் வம்பளப்பு, (வினை) உரையாடு, பேசு, பெருமைபேசு, வீறாப்புப்பேசு.
BBuck(3(n. குதிரை வண்டியில் உயரக் குதித்ததெழுந்து முன்கால் இணைத்து முதுகு வளைத்து ஆளைக் கீழே தள்ள முயற்சி செய்.
BBuck-boardn. வண்டியின் உருளைகளின் மேல் உந்தலாக நீட்டிக்கொண்டிருக்கும் பலகை, இரண்டு பேர்களுக்கான இருக்கைகளோடு நான்கு உருளைகளின்மேலே ஒரு பலகையுடைய வண்டிவகை.
ADVERTISEMENTS
BBuck-cartn. இருவர் இருக்கைகளுடன் உருளைகளின் மேல் நீட்டிக்கொண்டிருக்கும் பலகைகளையுடைய வண்டிவகை.
BBuckeenn. அயர்லாந்தைச் சேர்ந்த வறுமைமிக்க உயர்குடிப்பிறப்பாளர்.
BBuckern. ஆளைக்கீழே தள்ள முயலும் குதிரை, இடக்கு விலங்கு.
ADVERTISEMENTS
BBucketn. வாளி,நீர் இழுக்கவும் நீர் வைக்கவும் பயன்படும் வாளி, இறைசால் தொட்டி, நீர் இறைக்கும் உருளைப்பொறியின் ஒருபகுதி, தூர்வாரும் பொறியில் உள்ள பெரிய கரண்டி போன்ற பகுதி, சாட்டை-ஈட்டி-துப்பாக்கி-கட்டைக்கால் முதலியவை வைக்கும் தோல் உறை, மலர்ச்செடி வகையின் சாடி வடிவ இலை, வாளி நிரம்பிய அளவு, (வினை) வாளியில் தூக்கு, குதிரைமீது முரட்டுத்தனமாக ஏறி இவர்ந்து செல், தயக்கமின்றி முன் தள்ளிச்செல், விரைந்து படகு உகைத்துச்செல், ஏய்த்துப்பறி, ஏமாற்று.
ADVERTISEMENTS