தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Buccal | a. கன்னத்தைப் பற்றிய, கன்னத்தைச் சார்ந்த. |
B | Buccaneer | n. கடற்கொள்ளைக்காரர், கடலோடி, ஸ்பானிய அமெரிக்கக் கடலோரக்கொள்ளைக்காரர், நாடோ டி, வீர வேட்டையாடி வாழ்பவர், (வினை) கடற்கொள்ளைக் காரனாகக் செயலாற்று. |
B | Buccaneering | n. நாடோ டி வீரவாழ்வு, கடற்கொள்ளை வாழ்வு. |
ADVERTISEMENTS
| ||
B | Buccaneerish | a. கடற்கொள்ளைக்காரகைச் சார்ந்த, நாடோ டி வீரவாழ்க்கை சார்பான, கடற்கொள்ளையடிக்கிற. |
B | Buccina | n. ரோமர்களின் வளைந்த முரசு வகை. |
B | Buccinator | n. கன்னத்தசை. |
ADVERTISEMENTS
| ||
B | Buccinatory | a. கன்னத்தரையைச் சார்ந்த. |
B | Bucephalus | n. பெருவீரன் அலெக்சாந்தரின் போர்குதிரை. |
B | Buchmanite | n. ஆக்ஸ்போர்டுக் குழுவினரின் சமயத்துறை, இயக்கத்தைச் சார்ந்தவர், (வினை) ஆக்ஸ்போர்டுக் குழுவினரின் சயத்துரை இயக்கத்தைச் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
B | Buck | n. வண்டியின் உடற்பகுதி. |