தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bucketful | n. வாளி நிறை அளவு. |
B | Bucketseat | n. வானுர்தியிலும் உந்துகலத்திலும் தொட்டி போல வட்டவளைவான சாய்மானமுடைய இருக்கை. |
B | Bucket-shop | n. பங்குக்களப் புறத் தரகுக்காரரின் பணிமனை. |
ADVERTISEMENTS
| ||
B | Buckett-wheel | n. உருளையில் இணைக்கப்பட்டுள்ள வாளி மூலம் நீர் இறைக்கும் அமைவு. |
B | Buck-eye | n. வழவழப்பான பழுப்பு வண்ணமுடைய அமெரிக்கநாட்டுக் கொட்டைவகை. |
B | Buck-horn | n. கத்தி முதலியவற்றின் கைப்பிடிகள் செய்யப்பயன்படும் மான்கொம்பு. |
ADVERTISEMENTS
| ||
B | Buck-hound | n. மான் வேட்டைக்குப் பயன்படும் சிறு வேட்டைநாய் வகை. |
B | Buckingham Palace | n. பிரிட்டிஷ் அரசர்களின் லண்டன் நகர மாளிகை. |
B | Buckish | a. கிளர்ச்சியுள்ள, சுறுசுறுப்பான, விரைதுடிப்புடைய, பகட்டுகிற, மினுக்குகிற, ஆட்டுத்தன்மை வாய்ந்த, சிற்றின்ப வேட்கைமிக்க. |
ADVERTISEMENTS
| ||
B | Buck-jumper | n. ஊர்ந்து செல்பவர்களைக் கீழே தள்ள முயலும் விலங்கு. |