தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBucklen. வார்ப்பூட்டு, கொளுவி, வார்நுதி, கொளுவி முப்ப்பு, நுனிமுறுக்கு, முறுக்கிய நிலை, (வினை.) மாட்டு, கொளுவு,வார், பூட்டிட்டுக்கட்டு, செயலாற்ற முனை, கச்சைகட்டி முன் வா, நெருங்கி இணை, வளை, திருகு, முறுக்கிவிடு, இறு, தளர்ந்துவீழ், சுருண்டுவீழ்,
BBucklern. சிறு கேடயம், பரிசை.
BBuckran. வௌ஢ளையர்களைக் குறிக்கும் மேலை இந்திய அமெரிக்க நீதிரோவர் வழக்குச்சொல், ஆண்டை, தலைவர், (பெ.) வௌ஢ளையர்களுக்குரிய.
ADVERTISEMENTS
BBuck-rabbitn. ஆண் குழிமுயல், வேல்ஸ் நாட்டு முஸ்ல்.
BBuckramn. கஞ்சி அல்லது பசை ஊட்டப்பட்ட முரட்டுத்துணி, விறைப்பு, முரட்டுநடை, விறைப்பான தோற்றம், முரட்டுறுதி, (பெ.) தக்க அளவோடு கஞ்சியூட்டப்பட்ட முரட்டுத்துணியாலான, விறைப்பான, இம்மியும் வளைந்து கொடுக்காத, (வினை.) கஞசி ஊட்டப்பட்ட முரட்டுத்துணியின் தன்மையுண்டாக்கு.
BBuckshee, buckshishகையுறை, இலவசக்கொடை, மிகை ஊதியம், (பெ.) இலவசமான, விருப்பப்பரிசான, (வினையடை) இலவசமாக.
ADVERTISEMENTS
BBuckwheatn. கோதுமையினம் சார்ந்த கூலவகை.
BBucolicn. முல்லை நிலப்பாடல், முல்லைநிலப்பாட்டுப்பாடுபவர், முல்லைக் கவிஞர், நாட்டுப்புறத்தார், (பெ.) ஆயரைச்சார்ந்த நாட்டுப்புற வாழ்க்கை பற்றிய, முல்லை நிலத்தைச் சார்ந்த.
BBucolicsn. pl. முல்லைநிலப்பாடல் தொகுதி.
ADVERTISEMENTS
BBudn. அரும்பு, மலர்மொக்கு, இளந்தளிர், முளை, இளங்கொத்து, போது, (வில.) முதிராக்கருமுளை, முன்னுயிர் உல்ற்கூறுபாட்டின் விளைவான புத்துயிர், இளம்பைதல், (வினை) அரும்பு, தளிர்விடு, மொக்குவிடு, கிளை, மொட்டாய் எழு, அரும்பிலிருந்து வௌதப்படு, புதிதுபிற, வளரத்தொடங்கு, புதுவளர்ச்சி பெறு. (வில.) முன்னுயிர் உல்ற் கூறுபாட்டிற் பிரிந்து தனி உயிராய் உருவாகு.
ADVERTISEMENTS