தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bubal | n. வடி ஆப்பிரிக்க மான்வகை. |
B | Bubble | n. நீர்க்குமிழி, ஒன்றுமில்லாதது, வெறுமையானது, சூது நிறைந்த திட்டம், தவறுடைய திட்டம், (பெ.) உண்மையற்ற, திடமற்ற, ஏமாற்றுத்தன்மை வாய்ந்த், விரைவில் அழிந்து போகிற,விரைவில் மாறிப்போகிற, நிலையற்ற, (வினை) குமிழி இடு, குமிழிபோல் கிளம்பு, நீர்க்குமிழ் வெடிபபது போன்ற ஒரை எழுப்பு, மாயத் திட்டங்களால் ஏமாற்று. |
B | Bubble-car | n. முகட்டுப்பலகணியுடைய குமிழ் வடிவச் சிற்றுந்து கலம். |
ADVERTISEMENTS
| ||
B | Bubble-chamber | n. மின்னியக்கத் துகள்கிளன் பாதையைக் குமிழிகளின் வரிசைமூலம் காட்டுவதற்கான அமைவு. |
B | Bubble-gum | n. குமிழியாக ஊதத்தக்க மெல்லற்பசை. |
B | Bubble-shell | n. குமிழ்வடிவ ஓடுடைய சிப்பிவகை. |
ADVERTISEMENTS
| ||
B | Bubbly | a. குமிழி போன்ற, வெறுமையான, நிலையற்ற. |
B | Bubo | n. அக்களிலோ தொடை மடிப்பிடத்திலோ எற்படும் வீக்கம், அக்கட்கட்டு, அரையாப்பு, நெறிக்கட்டு. |
B | Bubonic | a. நெறிக்கட்டுச்சார்ந்த, அக்குள் கட்டு அல்லது அரையாப்புக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
B | Bubonocele | n. இடுப்போதநோய். |