தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Brushing | n. தூரிகையால் வண்ணந்தீட்டல், தூய்மையாக்கல், (பெ.) கிளர்ச்சிமிக்க, உற்சாகமமான, சுறுசுறுப்பான. |
B | Brush-off | n. (பே-வ.) பண்பு நயமின்றிப் புறக்கணித்துக் தள்ளும் செயல், ஒதுக்கீடு, கண்டனப்புறக்கணிப்பு. |
B | Brush-pencil | n. ஓவியரின் வண்ணக்கோல். |
ADVERTISEMENTS
| ||
B | Brushwheel | n. சுழலும் தூரிகை, தேய்வு தடுக்கம் தடித்த குற்றிழை நிறைந்த இடை உருளை. |
B | Brush-work | n. வண்ண ஓவியரின் கைத்திறம், |
B | Brushy | a. தூரிகைபோன்ற, கொத்தான, திரளான. |
ADVERTISEMENTS
| ||
B | Brusque | a. நயமற்ற, மழுங்கலான, அரைகுறையான, திடீரென்ற. |
B | Brusquely | adv. தொடர்ச்சியற்றதாக, நயமின்றி, மொட்டையாக. |
B | Brusqueness | n. நயமற்றதன்மை, தொடர்ச்சியற்ற நிலை. |
ADVERTISEMENTS
| ||
B | Brussels | n. பெல்ஜியத்தின் தலைநகர், (பெ.) பிரசெல்ஸில் செய்யப்பட்ட, பிரசெல்ஸ்நகரில் விளைந்த. |