தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBrownstonen. பழுப்புநிற மணற்கல், மாநிற மணற்கல்.
BBrowsen. இளந்தளிர் உணவு, கிளை தழை, பசுந்தீவனம், தழை மேய்தல், கறித்தல், கொய்தல், பறித்தல், விட்டுவிட்டு வாசித்தல்.
BBrowserஇணைய உலாவி
ADVERTISEMENTS
BBrowsingn. செடியின் முளை-தளிர்-இலை முதலியன, பசுந்தீவனம், கறித்தல், பொய்தல், பறித்தல், விட்டுவிட்டு வாசித்தல்.
BBruinn. கரடி, பிரஞ்சு காப்பியத்தில் வரும் கரடியின் பெயர்.
BBruisen. கன்றிப்போன காயம், இரத்தம் கட்டிய நோவிடம், (வினை) அடித்துக்கன்றவை, வடுப்படுத்து, புண்படுத்து, இயலாதாக்கு, குத்து, நொறுக்கு, இடி, சிறுதுகளாக்கு, கண்மூடிக் குதிரையோட்டிச்செல்.
ADVERTISEMENTS
BBruisern. கன்றும்படி காயப்படுத்தியவர், பந்தயச் சண்டைபோடுபவர்.
BBruisingn. கன்றிப்போகும்படி அடித்தல், நொறுக்குதல், புண்படுத்துதல், (பெ.) கன்றிப்போக வைக்கிற, நொறுக்குகிற, புண்படுத்துகிற.
BBruitn. ஆரவாரம், இரைச்சல், கம்பலை, அலர், வதந்தி, (வினை) செய்திப்பரப்பு, அறிவி, புகழ்பரப்பு.
ADVERTISEMENTS
BBrumala. குளிர்காலத்திற்குரிய.
ADVERTISEMENTS