தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Broomrape | n. துடைப்பச்செடியின் வேரில் வாழும் ஓட்டுயிர்ச் செடிவகை. |
B | Broomy | a. விளக்குமாறு நிறைந்த, துடைப்ப உருவான. |
B | Brose | n. பால் அல்லது கொதிநீர் சேர்க்கப்பட்ட ரவை மாவுணவு வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Broth | n. காய்கறிகள்-இறைச்சி முதலியவை வெந்த சாறு. |
B | Brothel | n. விலைமகளிர் மனை. |
B | Brother | n. உடன்பிற்பாளன், அண்ணண், தம்பி, நெருங்கிய நண்பன், உறவினன், உடன்குடி உரிமையாளன், ஒரே நாட்டினன், உடன்பிவாத்தோழன், இனத்தான், சமயக் குழுவில் ஓர் உறுப்பினன், உடன்பணித்துறையாள். |
ADVERTISEMENTS
| ||
B | Brotherhood | n. உடன்பிறப்பாளர் நிலை, சகோதரர் என்ற நிலை,பொதுப்பணிக்காகச் சென்று கூடி இருக்கும் நிலை, நட்பு, சமூக ஒற்றுமை உணர்ச்சி. |
B | Brother-in-law | n. மைத்துனன், மனைவி உடன்பிறந்தான், கணவன் உடன்பிறந்தான், உடன்பிறந்தாள் கணவன். |
B | Brotherless | a. உடன்பிறந்தானில்லாத, அண்ணன் தம்பியற்ற. |
ADVERTISEMENTS
| ||
B | Brotherlike | a. அண்ணன் தம்பி போன்ற, அன்பான, உறவு முறையான, சகோதர பாவமுடைய. |