தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBrontosaurusn. நிலவுலகத் தொல்லுழிக்குரிய புதை படிவப் பெருவிலங்கு வகை.
BBronzen. வெண்கலம், செம்பு வௌ஢ளீயக்கலவை உலோகம், வெண்கல வார்ப்படப்பொருள், வெண்கலத்தால் செய்யப்பட்டது, வெண்கல நிறம், வெட்கமின்மை, துணிச்சல், ஆணவம், (பெ.) வெண்கலத்தால் செய்யப்பட்ட, வெண்கல நிறமுடைய, (வினை) வெண்கலம் போன்றதாக்கு, கடினமாக்கு, வெண்கலம் போன்றதாகு, திண்ணிதாகு, வெண்கலம்போல் நிறமடையச்செய், வெண்கலவண்ணமாகு.
BBronzeda. வெண்கலம் மேலிடப்பட்ட, வெண்கல நிறமுடைய, கடினமான.
ADVERTISEMENTS
BBronziten. வெண்கல வண்ணம் கொண்ட, வெண்கலத்தோற்றங் கொண்ட.
BBronzya. வெண்கல வண்ணம் கொண்ட, வெண்கலத் தோற்றங் கொண்ட.
BBroochn. உடை ஊசி, அணியூக்கு.
ADVERTISEMENTS
BBroodn. ஓர்ஈட்டு முட்டையின் குஞ்சுத்தொகுதி, வளர்ப்பினம், குழந்தைகள், வழித்தோன்றல், பிறப்பு மரபு, இனம், வகை, வளர்ப்பு முறை, மக்கள் தொகுதி, விலங்குக் கூட்டம், பொருள்களின் கோவை, (வினை) அடைகாத்தல் செய், குஞ்சுபொரி, அருகணைத்திரு, நினைவில் ஆழ், நினைந்து நினைந்தேங்கு.
BBroodinessn. அடைகாத்தல் நிலை, ஆழ்ந்த சிந்தனை இயல்பு.
BBroodinga. அடைகாக்கிற, நினைந்து ஏங்குகிற.
ADVERTISEMENTS
BBroodinglyadv. தன்னை மறந்த நினைவுல்ன்.
ADVERTISEMENTS