தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Broiler | n. வெதுப்புவதற்குச் சித்தமாக விற்கப்படும் விரை வளர்ச்சியூக்கப்பட்ட இளங்கோழிக்குஞ்சு. |
B | Broiler centre | இறைச்சிக் கோழி நடுவம் (மையம்) (கடை) |
B | Broke | n. குறுந்துய் உடைய கம்பளி உரோமம். |
ADVERTISEMENTS
| ||
B | Broke | -4 v. அழிவுக்காட்பட்டு, பணியிலிருந்து விலக்கப்பட்டு. |
B | Broke(3), v.break | என்பதன் இறந்தகாலம் வடிவம். |
B | Broken | a. உடைந்த, நொறுங்கிய, தகர்ந்த, முறிவுற்ற, பிளவுற்ற, துண்டுபட்ட, இடையறுந்த, இடையிடையிட்ட, தொடர்பற்ற, நிலையற்ற, மேடுபள்ளமான, அரைகுறையான, நொடித்த, உட்கீறலுடைய, அதிர்வுடைய, முனைப்பழிக்கப்பட்ட, அடக்கப்பட்ட, தளர்ந்த, சிதறிய, உடல்நலம் குறைந்த, உளநலம் கெட்ட, நொடித்த, எல்லை மீறிய. |
ADVERTISEMENTS
| ||
B | Broken-backed | a. உருக்குலைந்த முதுகுடைய, கப்பல் வகையில் உறுதியற்ற அடிப்புறத்தை உடைய. |
B | Broken-down | a. சிதறிய, குலைந்த, சிதைந்த, அழிந்த, ஓழுங்கங்கெட்ட, நலங்குன்றிய. |
B | Broken-hearted | a. உள்ளமுடைந்த, துன்பத்தால் நைந்த, மனம்புண்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
B | Brokenness | n. உடைந்த நிலை, உடைந்ததன்மை. |