தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBroadsheetn. ஒருபுறத்திலே மட்டும் அச்சடிக்கப்பட்ட அகன்ற தாள் வௌதயீடு.
BBroadsiden. கப்பலின் பக்கம், போர்க்கப்பலின் ஒருபக்கத்துப்பாக்கி வரிசை, கப்பலின் ஒருபக்கத்துத் துப்பாக்கி வரிசையின் மொத்த வேட்டுவெடிப்பு.
BBroad-silkn. நாடாவாக ஆக்கப்படாத பட்டுத்துணிக்கச்சை.
ADVERTISEMENTS
BBroadswordn. அகன்ற அலகுடைய வாள், அகல் வாளினைத்தாங்கிய வீஜ்ன்.
BBroadwayn. அகல்வீதி, பெருஞ்சாலை.
BBroadways, broadwiseஅகலப்போக்காக, அகலத்தில்.
ADVERTISEMENTS
BBrobdingnagn. ஜோனதன் ஸ்விப்ட் என்ற ஆங்கில ஆசிரியரின் 'கலிவரின் பிரயாணங்கள்ங என்ற நுலில் கற்பனை செய்துள்ள பேருருவ மனிதர் வாழும் இடம், (பெ.) பேருருவமான, மிகப்பெரிய.
BBrocaden. முனைப்பான சித்திரப்பூவேலை பொறிக்கப்பட்ட பட்டுத்துணிவகை, பொன்-வௌ஢ளி-சரிகை வேலைப்பாடுடைய துணிவகை, (வினை) துணியில் பூவேலைப்பாடு செய், துணியில் சித்திரவேலை செய்.
BBrocadeda. சித்திரப்பூவேலைப்பாடுள்ள, சித்திர வேலைப்பாடுடைய உடையணிந்த.
ADVERTISEMENTS
BBrocardn. அடிப்படைச்சட்டம், மூலவிதி.
ADVERTISEMENTS