தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Broccoli | n. திண்ணிய பூக்கோசு வகை. |
B | Broche | n. முகப்புச்சித்திர அமைப்புடன் நெய்யபட்டபட்டுவகை, (பெ.) முகப்புச்சித்திர அமைப்புடன் நெய்யப்பட்ட. |
B | Brochure | n. சிற்றேடு, துண்டு வௌதயீடு. |
ADVERTISEMENTS
| ||
B | Brocine | n. காஞ்சிரங்காயிலிருந்து கிடைக்கும் காரப்பொருள்வகை. |
B | Brock | n. தகசு, தவழ்கரடி, கரடியின் விலங்குவகை, முடை நாற்றமுடையவர். |
B | Brocket | n. நேர்கொம்புடைய ஈராட்டைப் பருவக்கலைமான். |
ADVERTISEMENTS
| ||
B | Brockram | n. கோணச் சல்லிகளாலான பாறை. |
B | Brodekin | n. கணுக்கால்வரை மூடும் பண்டைக்காலப் புதையடி வகை. |
B | Brodenly | adv. விட்டுவிட்டு, இடையிடைவிட்டு, இடையிட்டு, வெட்டிவெட்டி. |
ADVERTISEMENTS
| ||
B | Broderia Anglaise | n. வௌளை நயநேரியல் துணிமீதுள்ள அகலப்பின்னல் வேலைப்பாடு. |