தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBroadgaugen. அகல்படி இருப்புப்பாதை, ஐம்பத்தாறரை அங்குலத்திற்கம் மேலான இடைவௌத உடைய இருப்புப்பாதை.
BBroad-glassn. பலகணிக்கண்ணாடி.
BBroadisha. சற்றே அகலமான, சற்று மிகையான விரிவுடைய.
ADVERTISEMENTS
BBroad-leafa. அப்ல் இலையுடைய.
BBroadlyadv. பொதுவாக, முழுமையாக, நிறைவுடன்.
BBroadmindeda. பரந்த உள்ளமுடைய, விரிந்த நோக்குடைய, விரிந்து மனப்பான்மையுடைய, பெரும்போக்குடைய.
ADVERTISEMENTS
BBroadmindednessn. பரந்த மனப்பான்மை.
BBroadmoorn. அறிவு திறம்பிய குற்றவாளிகள் உறையுள், பைத்தியக்காரக் குற்றவாளிகள் தங்குமனை.
BBroadnessn. அகல்விரிவு, பரந்தநிலை, நிறைதன்மை.
ADVERTISEMENTS
BBroadpiecen. 20 வௌ஢ளிக்கீடான பதினேழாம் நுற்றாண்டின் நாணயவகை.
ADVERTISEMENTS