தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Britannia | n. பிரிட்டன் நாடு பற்றிய கற்பனை உருவகமான நாட்டன்னை. |
B | Britannic | a. பிரிட்டனுக்குரிய, பிரிட்டன் நாட்டன்னை சார்ந்த. |
B | Briticize | v. பிரிட்டனுக்குரியவராகு, பிரிட்டனுக்குரிவராக்கு, பிரிட்டனுக்குரியவர் போலாகு, பிரிட்டனுக்கு உரியவர் போலாக்கு, பிரிட்டனின் மக்களோடு ஒன்றுபட்டுக் கல, பிரிட்டனின் பண்புகளுடன் ஒன்றுபடு. |
ADVERTISEMENTS
| ||
B | British | n. பண்டைப் பிரிட்டானியர்களின் மொழி, வெல்ஷ் மொழி, (பெ.) பிரிட்டன் நாட்டுக்குரிய, பிரிட்டன் குடிமக்களைப் பற்றிய, பிரிட்டன் பேரரசைச் சார்ந்த, பிரிட்டனுடன் இணைந்த பொருவரசு நாடகளைப் பற்றிய, பண்டைப்பிரிட்டானிய இனம் சார்ந்த. |
B | Britisher | n. பிரிட்டனுக்குரிய குடியுரிமையாளர். |
B | Britishism | n. பிரிட்டனில் பேசப்படுகிற ஆங்கிலத்திற்கே உரிய பேச்சுமொழித்தன்மை. |
ADVERTISEMENTS
| ||
B | Britle | n. மயிர் சிலிர்ப்பு, பன்றியின் உடல் மயிர், விலங்கினத்தின் தடித்த குட்டையான முள் மயிர், மனிதனின் குட்டையாக வெட்டப்பட்ட தாடி, (வினை) சிலிர், முள் மயிர் சிலிர்க்கச் செய், வெகுளிகாட்டு, சண்டைக்கு எழு, துன்பமுண்டாக்கு, அடர்ந்து நிறைந்த. |
B | Briton | n. பிரிட்டன் நாட்டிற் பிறந்தவர், பிரிட்டனுக்குரிய பேரரசில் பிறந்தவர், பிரிட்டன் தீவின் தென்பகுதியில் ரோமர் கண்ட பழங்குடியினர். |
B | Brittle | a. எளிதில் உயைக்கூடிய, எளிதில் நொறுங்கத்தக்க, நொய்ம்மையான. |
ADVERTISEMENTS
| ||
B | Brittleness | n. உடையும் தன்மை, நொறுங்கும் இயல்பு, நொய்ம்மை. |