தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Brine-pan | n. உப்புக்காய்ச்சும் இருப்புக்கட்டம், உப்புப்பாத்தி, உப்பளம், உப்பு ஊற்று. |
B | Brine-shrimp | n. உவர்நீரில் வாழும் நத்தை இனம். |
B | Bring | v. கொணர், எடுத்துக்கொண்டு வா, வருவி, இணங்குவி, வயப்படுத்து, எடுத்துச்செல், சான்றாகக்காட்டு, ஈட்டு, ஏற்படுத்து, நிறுவு, தொடங்கியவை, வழிநடத்து, நடத்திச்செல், முன்னேறச்செய். |
ADVERTISEMENTS
| ||
B | Bring to account, call to account. | விளக்கந்தரப் பணி, பொறுப்புக்காட்டச்சொல், குற்றங்காட்டு. |
B | Bringand | n. கொள்ளைக்காரர், ஆறலைப்போர். |
B | Bringandage | n. கொள்ளையடித்தல், வழிப்பறி செய்தல். |
ADVERTISEMENTS
| ||
B | Bringer | n. கொண்டுவருபவர், இணங்கச் செய்பவர். |
B | Bringing | n. கொண்டுவருவதல்,இணங்கச்செய்தல், ஈட்டல், நிறுவல், தொடக்கம், வழிநடத்தல். |
B | Brinish | a. உவர்நீர்த்தன்மையுடைய, உப்புபோன்ற. |
ADVERTISEMENTS
| ||
B | Brinjal | n. கத்திரிக்காய்வகை, வழுதுணங்காய்வகை, கத்தரிச்செடி. |