தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBrign. இருபாய்மரக்கப்பல்.
BBrigaden. படை அணிப்பகுதி, களப்பீரங்கிப் பிரிவுல்ன் மூன்று காலாட்பிரிவுகளடங்கிய படைவகுப்பு, கவசப்படைப்பகுதி, ஒழுங்கும் கட்டுப்பாடுமுள்ள தொண்டர்குழு, (வினை) படைப்பகுதியாக அமை, படைப்பிரிவுகல் இணை, படை வகுப்புக்களாக அமை, படைப்பிரிவுடன் இணை, படை வகுப்புக்களாக உருவாகு, ஒழுங்காக அமை.
BBrigademajorn. படைப்பகுதித் துணைப்பணியாளர்.
ADVERTISEMENTS
BBrigadiern. படைப்பகுதித் தலைவர், படைப்பணியாளர்.
BBrigadier-Generaln. படைப்பகுதித் தளபதி.
BBrigandisha. கொள்ளைக்காரனுக்குரிய, கொள்ளையடிக்கும் இயல்புடைய, கொள்ளைக்காரன் போன்ற.
ADVERTISEMENTS
BBrigantine n. உடலின் மேற்பகுதியைக் காக்கும் இருப்புக் கவசம்.
BBrigantine n. இருபாய்மரக்கப்பல் வகை.
BBrighta. ஔதர்கிற, ஔதமிக்க, பளபளப்பான, விளக்கமான, முனைப்பான, தௌதந்த, மகிழ்ச்சிமிக்க, அறிவுக் கூர்மையான, முன்னறிவுடைய, புகழ்சான்ற, சிறப்புவாய்ந்த.
ADVERTISEMENTS
BBrightenv. ஔதமிகச் செய், பொலிவுறச்செய், பளபளப்பாக்கு, ஔதபெறு, பொலிவு பெறு, தௌதவடை.
ADVERTISEMENTS