தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Brightness | n. ஔத, பொலிவு,கிளர்ச்சி, தௌதவு, பளபளப்பு, அறிவுக்கூர்மை. |
B | Brights disese | n. சிறநீரகத்தில் ஏற்படும் நோய்வகை. |
B | Brigue | n. சச்சரவு, கலகம், சூழ்ச்சி, (வினை) சூழ்ச்சிசெய். |
ADVERTISEMENTS
| ||
B | Briguing | n. ஆதரவு தேடுதல். |
B | Brill | n. வெண்புள்ளிகளையுடைய தட்டையான மீன்வகை. |
B | Brillant | n. பட்டையிட்ட சிறந்த வைரம், மணியுரு அச்சு. |
ADVERTISEMENTS
| ||
B | Brilliance | n. பிறங்கொளி, ஔத, விளக்கம், மினுமினுக்கம், பெருந்திறமை, பகட்டழகு. |
B | Brilliancy | n. மின்னொளியுடைமை, சுடரொளி, கூரொளி, மினுமினுப்பு, பெரும்புகழ், கூரறிவு. |
B | Brilliant | n. ஔதமிக்க, மின்னுகிற, சுடர்விடுகின்ற, புகழ்சான்ற, சிறப்பு வாய்ந்த, பகட்டான, முனைப்பான, திறமிக்க, மிடுக்குடைய. |
ADVERTISEMENTS
| ||
B | Brilliantine | n. பளபளப்புத் தைலம், கூந்தல் மெருகு நெய். |