தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Brilliantness | n. திகழொளியுடைமை, புகழ்ப்பேராண்மை, மேம்பாடு. |
B | Brim | n. விளிம்பு, ஓரம், குவளையின் வாய்வரை, பள்ளத்தின் கரைக்கோடு, (வினை) விளிம்புவரை நிரப்பு, கரைமட்டமாய் நிரப்பு, விளிம்பு வரை நிரம்பி இரு. |
B | Brimful, brim-full | விளிம்புரை நிறைந்த, கரைமட்டமாய் நிரம்பிய, நீர் தவம்பிய. |
ADVERTISEMENTS
| ||
B | Brimfulness, brimfulness | n. விளிம்புவரை நிறைதல். |
B | Brimless | a. விளிம்பற்ற. |
B | Brimmed | a. விளிம்புவரை நிறைந்த, கரைமட்டான. |
ADVERTISEMENTS
| ||
B | Brimmer | n. நிறைகிண்ணம், நிறைகலம். |
B | Brimming | a. பொங்கி வழிகிற. |
B | Brimstone | n. கந்தகம், பெண்பேய். |
ADVERTISEMENTS
| ||
B | Brine | n. உவர்நீர், கடல்நீர், கடல், கண்ணீர். |