தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Brief | n. வழக்குரைஞரிடமுள்ள வழக்காடிகளின் வழக்குக்குறிப்பு. சுருக்க அறிவிப்பு, வழக்குரைஞரின் பணி, சிறுபணி, போப்பாண்டவரின் ஒழுங்குமுறையாணை, தாள் வடிவளவு, கையச்சுப்பொறி வீச்சளவு, வான்படைத்துறையில் வானோடிகட்கு அறிவிக்கப்படும் கட்டளை, (பெ.) சுருக்கமான, சுருங்கிய காலக்கூறுடைய, செறிவான, (வினை)சுருங்கிக் குறிப்பிடு, சுருக்கிக் குறிப்பெடு, சுருக்க விவரத்தின் மூலம் அறிவி, வழக்காட அமர்த்திக்கொள், வானுர்திப் பணியாளருக்கு விமானத்தாக்குப் பற்றிக்கட்டளை இடு. |
B | Brief-bag | n. சிறு தோற்பை. |
B | Briefless | a. கட்சிக்காரர் இல்லாத, வேலையற்ற. |
ADVERTISEMENTS
| ||
B | Briefly | adv. சுருக்கமாக, குறிப்பாக. |
B | Briefness | n. சுருக்கம். |
B | Briefs | n. pl. (பே.வ.) பெண்டிர் குறுங்காற்சட்டை. |
ADVERTISEMENTS
| ||
B | Brier | n. காட்டுரோசா உட்பட்ட முட்செடிவகை, புகைக் குழாய் செய்யப்பயன்படும் வேரையுடைய வெண்புதர்ச்செடி, இவ்வேரால்செய்யப்பட்ட புகைக்குழாய். |
B | Briered | a. முட்செறிந்த, முள் நிறைந்த. |
B | Brier-root, brier-wood | n. புகைக்குழாய் செய்ய உதவும் வேர்கை. |
ADVERTISEMENTS
| ||
B | Briery | a. முள்ளார்ந்த, முள்ளடர்ந்த. |