தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bride-bed | n. மன்றற்படுக்கை, திருமணப்பள்ளி. |
B | Bridecake | n. திருமண அப்பம், மணப்பண்ணியம். |
B | Bride-chamber | n. மணமக்கள் பள்ளியறை. |
ADVERTISEMENTS
| ||
B | Bridegroom | n. மணமகன், மணவாளன், மாப்பிள்ளை. |
B | Brideman | n. மாப்பிள்ளைத் தோழன். |
B | Bridesmaid | n. மணப்பெண் தோழி. |
ADVERTISEMENTS
| ||
B | Bridewell | n. திருத்தகம், சிறை. |
B | Bridge | n. பாலம், யாழ்க்குதிரை, இன்னியங்களின் நரம்புகளைத் தாங்கும் மரத்துண்டு, (கப்.) கப்பல் தலைவன் நிற்பதற்கான மேடை, மூக்குத் தண்டு, மூக்குக் கண்ணாடியின் இடை இணைப்புக் கம்பி, (வினை) இணை, பாலங்கட்டு. |
B | Bridge | n. சீட்டாட்ட வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Bridgeboard | n. ஏணிப்படிகளில் படிப்பலகைகளை ஏற்றி இணைக்கும் செங்குத்தான பலகை. |