தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBrewingn. இன்தேறல் வடித்தல்.
BBrewisn. குழம்பு, மாட்டிறைச்சிச்சாறு.
BBrewstern. சாராயம் காய்ச்சுபவர்.
ADVERTISEMENTS
BBribablea. கைக்கூலி கொடுத்து வசப்படுத்தக்கூடிய, கையுரையால் முடிவு மாற்றக்கூடிய.
BBriben. கைக்கூலி, இலஞ்சம், (வினை) கைக்கூலிகொடு. கையுறையால் வசப்படுத்து, பணம் கொடுத்துத் தீர்ப்புப் பிறழச் செய், பொருள்கொடுத்துத் தகாத ஆதாயமடை.
BBriberyn. கைக்கூலி கொடுத்தல், இலஞ்ச ஊழல்.
ADVERTISEMENTS
BBric-a-bracn. தொன்மை அரும்பொருள்களின் தொகுதி.
BBrickn. செங்கல், செங்கல் வடிவுள்ள பாளம், குழந்தை விளையாட்டுக் கட்டிடம் கட்டப் பயன்படுத்தும் மரத்துண்டு, செங்கல் வடிவுடைய அப்பப்பாளம், அப்பக்கட்டி, (வினை) செங்கல் அடுக்கிட்டு, செங்கல் பாவு, செங்கல் பாவிய தோற்றம் உண்டுபண்ணு.
BBrick worksசெங்கல் தொழிற்சாலை-தொழிலகம்
ADVERTISEMENTS
BBrick-batn. செங்கல் துண்டு, செங்கற்கட்டி.
ADVERTISEMENTS