தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBride-bedn. மன்றற்படுக்கை, திருமணப்பள்ளி.
BBridecaken. திருமண அப்பம், மணப்பண்ணியம்.
BBride-chambern. மணமக்கள் பள்ளியறை.
ADVERTISEMENTS
BBridegroomn. மணமகன், மணவாளன், மாப்பிள்ளை.
BBridemann. மாப்பிள்ளைத் தோழன்.
BBridesmaidn. மணப்பெண் தோழி.
ADVERTISEMENTS
BBridewelln. திருத்தகம், சிறை.
BBridge n. பாலம், யாழ்க்குதிரை, இன்னியங்களின் நரம்புகளைத் தாங்கும் மரத்துண்டு, (கப்.) கப்பல் தலைவன் நிற்பதற்கான மேடை, மூக்குத் தண்டு, மூக்குக் கண்ணாடியின் இடை இணைப்புக் கம்பி, (வினை) இணை, பாலங்கட்டு.
BBridge n. சீட்டாட்ட வகை.
ADVERTISEMENTS
BBridgeboardn. ஏணிப்படிகளில் படிப்பலகைகளை ஏற்றி இணைக்கும் செங்குத்தான பலகை.
ADVERTISEMENTS