தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Brig | n. இருபாய்மரக்கப்பல். |
B | Brigade | n. படை அணிப்பகுதி, களப்பீரங்கிப் பிரிவுல்ன் மூன்று காலாட்பிரிவுகளடங்கிய படைவகுப்பு, கவசப்படைப்பகுதி, ஒழுங்கும் கட்டுப்பாடுமுள்ள தொண்டர்குழு, (வினை) படைப்பகுதியாக அமை, படைப்பிரிவுகல் இணை, படை வகுப்புக்களாக அமை, படைப்பிரிவுடன் இணை, படை வகுப்புக்களாக உருவாகு, ஒழுங்காக அமை. |
B | Brigademajor | n. படைப்பகுதித் துணைப்பணியாளர். |
ADVERTISEMENTS
| ||
B | Brigadier | n. படைப்பகுதித் தலைவர், படைப்பணியாளர். |
B | Brigadier-General | n. படைப்பகுதித் தளபதி. |
B | Brigandish | a. கொள்ளைக்காரனுக்குரிய, கொள்ளையடிக்கும் இயல்புடைய, கொள்ளைக்காரன் போன்ற. |
ADVERTISEMENTS
| ||
B | Brigantine | n. உடலின் மேற்பகுதியைக் காக்கும் இருப்புக் கவசம். |
B | Brigantine | n. இருபாய்மரக்கப்பல் வகை. |
B | Bright | a. ஔதர்கிற, ஔதமிக்க, பளபளப்பான, விளக்கமான, முனைப்பான, தௌதந்த, மகிழ்ச்சிமிக்க, அறிவுக் கூர்மையான, முன்னறிவுடைய, புகழ்சான்ற, சிறப்புவாய்ந்த. |
ADVERTISEMENTS
| ||
B | Brighten | v. ஔதமிகச் செய், பொலிவுறச்செய், பளபளப்பாக்கு, ஔதபெறு, பொலிவு பெறு, தௌதவடை. |