தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Breed | n. இனம், குருதி மரபு, மரபுவகை, வளர்ப்பினம், மரபு, கால் வழி, மரபுப் பண்புகள் செறித்த குடி, கான்முனை, மரபுக் கொழுந்து, (வினை) ஈ.னு, பெறு, பிறப்பி, கருத்தரி, கருவில் பேணிவளர், உண்டாக்கு, உற்பத்திசெய், பயிற்றுவித்துப் புதுவகை உண்டாகச்செய், காரணமாயிரு, தூண்டு, உள்விளைவி, பெருக்கு, தழைப்பி, பிள்ளைகள் பெற்றுப் பெருகு, இனம்பெருக்கு, இனப்பெருக்கமுறு. |
B | Breeder | n. வளர்ப்வர், பயிற்றுவிப்பார். |
B | Breeding | n. வளர்ப்பு, இனப்பெருக்கம், பயிற்சிப்பண்பு, நடைநயம், நன்னடத்தை, நல்லொழுங்கு. |
ADVERTISEMENTS
| ||
B | Breeze | n. இளங்காற்று, தென்றல், மென்காற்றலை, காற்று, குழப்பம், கலகம், சிடுசிடுப்பு, அடங்கிய அலருரை. |
B | Breeze | n. உலைக்கரி, மளுவற்ற இளங்காரை செய்யப்பயன்படுத்தும் எரிந்த நிலக்கரித்துண்டுகள். |
B | Breeze | -3 n. உண்ணிவகை. |
ADVERTISEMENTS
| ||
B | Breezeless | a. காற்றுவீசாத, காற்றுஇல்லாத, அசைவற்ற. |
B | Breezily | adv. காற்றோட்டத்தில், உற்சாகமுடன். |
B | Breeziness | n. காற்றோட்டம், மகிழ்ச்சி, உற்சாகம். |
ADVERTISEMENTS
| ||
B | Breezy | a. காற்றலையின் வீச்சுப்போன்ற, காற்றோட்டமான, எழுச்சியுள்ள, ஔளிய, களிப்புமிக்க. |