தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Breast-knot | n. மார்பணி இழை முடி. |
B | Breastplate | n. மார்புக்கவசம், கவசத்தின் மார்புத்தகடு, மார்போடு,யூதத் தலைமைக்குருவின் மணிபதித்த மார்புக்கச்சை, சவப்பெட்டியின் மேலுள்ள பெயர்த்தகடு, ஆமையின் அடிப்புற ஓடு. |
B | Breast-plough | n. மார்பு பொருந்தித் தள்ளக்கூடிய குறுக்குச் சட்டமுடைய மண்கிளறிப்பொறி. |
ADVERTISEMENTS
| ||
B | Breastrail | n. மார்பளவுயர்ந்த கட்டுமானத்தின் மேல்வரிச்சலாகை. |
B | Breastsummer | n. கட்டிட முகப்புத்தாங்கும் உத்தரக் கட்டை. |
B | Breast-wall | n. அணைசுவர். |
ADVERTISEMENTS
| ||
B | Breast-wheel | n. நீராழி, ஊடச்சு வழிபாயும் நீரால் சுழற்றப்படும் விசை உருளை. |
B | Breastwork | n. அவசர அரண், மார்பளவு உயர மண்பதில். |
B | Breath | n. மூச்சு, உயிர்ப்பு, மூச்சோட்டம், மூச்சளவு நேரம், உயிர்க்கும் ஆற்றல், உயிர், ஆவி, காற்றலை, இளங்காற்று, (ஒலி.) அதிர்வற்ற குரல், (பெ.) குரல்நாள அதிர்வற்ற. |
ADVERTISEMENTS
| ||
B | Breathe | v. மூச்சுவிடு, மூச்சுவாங்கு, உயிர்ப்புக்கொள், உயிருடன் இயங்கு, நன்றாக மூச்சுவிடு, அச்சந்தவிர், ஓய்வுகொள், தயங்கு, இடையில் ஓய்வு மேற்கொள், ஊது, மேல்வீசு, கறைபடியவிடு, கலக்கவிடு, காதுக்குள் சொல், வௌதயிடு, இயம்பு, மூச்சுப் பயிற்சிசெய், உள்ளேற்று, தூண்டு, தளர்வுறுத்து, பண்பு பரப்பு, மணம்பரப்பு. |