தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBreaknecka. கழுத்து முறியும்படியான, பேரிடர்தரத்தக்க, பதற்றமான.
BBreakthroughn. வல் ஊடுவழி, தடை தகர்த்து உண்டாக்கப்பட்ட வழி.
BBreakwatern. அலைதாங்கி, அலைகரை, அணைகரை.
ADVERTISEMENTS
BBream n. நன்னீர்வாழும் மஞ்சள் நிறமுடைய கூன்முதுகு வாய்ந்த மீன்வகை.
BBream n. கடற்பூண்டுகளைக் கொளுத்திக் கப்பலின் அடித்தளத்தைத் தூய்மையாக்கு.
BBreastn. மார்பு, கொங்கை, நெஞ்சு, விலங்குடல் முன்பகுதி, உடுப்பின் முன்னுடல் மேற்பகுதி, சாய்குவிடு, மனச்சான்று, உள்நாட்டம், அன்பு, ஆசை, உணர்ச்சி, கருத்து, எண்ணம், (வினை) எதிர்த்துத்தாங்கு, ஏறு ஆண்மையோடு எதிர்.
ADVERTISEMENTS
BBreast-deepadv. மார்பு அளவு ஆழமாக.
BBreasteda. மார்பு உடைய.
BBreast-girdlen. மார்பு எழும்பு வளையம்.
ADVERTISEMENTS
BBreast-highadv. மார்பு அளவு உயரத்தில்.
ADVERTISEMENTS