தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBread-nutn. பொரித்தோ வேகவைத்தோ அப்பம்போல உண்ணத்தக்க கனிவகை.
BBread-studyn. பிழைப்புக்காக எடுத்துக்கொண்ட கல்வி, வாழ்க்கைத் தொழிலுக்கான படிப்பு.
BBreadthn. அகலம், பரப்பு, பரந்த மனப்பாங்கு, அகல நோக்கம், விரிந்த மனம், கலையில் முழுமைக்குக் கிளைப்பொருளடங்கி நிற்கும் ஒருமைநிலை.
ADVERTISEMENTS
BBreadthways, breadth-wiseadv. அகலப்போக்காக, குறுக்காக.
BBread-ticketn. உணவுப் பங்கீட்டுத்தான்.
BBread-winnern. குடும்பத்தில் உணவு ஆதரவுக்குரிய வருவாய் உடையவர், குடும்ப உணவாதரவுக்கு உரியவர்.
ADVERTISEMENTS
BBreakமுறி
BBreak n. பிளவு, முறிவு, உடைவு, தகர்வு, தொடர்பறுதல், இடைமுறிவு, இடைநிறுத்தம், இடையீடு, இடைவௌத, இடைஓய்வு, தடை, விடிவு, தொடக்கம், மாறுமாடு, குரல்வேறுபாடு, ஒழுங்கு மீறுகை, பந்தாட்ட வகைகளில் தொடர்கெலிப்பு, தொடர்கெலிப்பெண், மரப்பந்தாட்டத்தில் பந்தெறிவின் வாட்டவழு,
BBreak n. குதிரைகளைப் பழக்குவதற்கான கூண்டற்ற அடிக்கட்டை வண்டி, நீண்ட இன்பப்பயன வண்டிவகை.
ADVERTISEMENTS
BBreak the bankசூதாட்டத்தில் செயலாட்சியினரின் பணயத்தொகை அனைத்தையும் பெறும்படி வெற்றியடை.
ADVERTISEMENTS