தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBrdadyseismn. நிலவுலகத்தோட்டின் மெல்லதிர்வு.
BBrdeeches-buoyn. மெய்பொதிந்தியங்கும் உயிர்காப்பு மிதவை.
BBreachn. (கப்.)உடைப்பு, முறிவு, உடைந்த இடம், முறிவுற்றநிலை, அரணில் பிளவு, இடையீடு இடைவௌத, மீறுகை, சட்டம்-உடன்படிக்கை-ஒப்பந்தம்-வாக்குறுதி ஆகியவற்றுக்கு எதிராக நடத்தல், கடமை தவறுகை, நட்பு முறிவு, அமைதி குலைவு, ஒரு பொருளின் உடைந்த நிலை, அலைமோதுகை, திமிங்கிலம் நீருக்குப் புறமாகப் பாய்தல், (வினை) பிளவுண்டாக்கு, இடைவழி உண்டுபண்ணு, உடைப்பு ஏற்படுத்து, திமிங்கில வகையில் நீரிலிருந்து மேலே பாய்.
ADVERTISEMENTS
BBreadn. ஊதப்பம், புளிப்புறையூட்டப்பட்ட மாவில் செய்யப்படும் ரொட்டி, அப்பம், உணவு, வாழ்க்கைத் தொழில், பிழைப்புச்சாதனம், (பெ.) வாழ்க்கைத்தொழில் சார்ந்த, பிழைப்புக்குரிய, உயர் நோக்கமற்ற, முழுதும் உலகியல் சார்பான, இயற்பொருள் வாதம் சார்ந்த, முதிரா இளமைக்கூறுடைய, உறமற்ற.
BBreadberryn. சூடான பாலிலுறிய அப்பத்துண்டுகள்.
BBread-bone fevern. குலைக்காய்ச்சல் வகை.
ADVERTISEMENTS
BBread-cornn. அப்பம் செய்யப் பயன்படும் தானியம்.
BBread-crumbn. அப்பத்தின் உள்ளீடான பகுதி, சமையலில் பயன்படுத்தப்படும் அப்பத்துண்டு, (வினை) அப்பத்துண்டுகளை மேலீடாகத்தூவு.
BBreadfruitn. தென்கடல் பகுதியின் மரவகை, ஈ.ரப்பலா மரம்.
ADVERTISEMENTS
BBread-linen. உணவு பெறநிற்கும் ஏழைகளின் அணி வரிசை.
ADVERTISEMENTS