தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Breathed | a. ஒலியான உச்சரிப்பான. |
B | Breather | n. உயிர்ப்பவர், வாழ்பவர், சிறுநேரப்பயிற்சி, ஓய்வு. |
B | Breathing | n. உயிர்த்தல், உள்ளவா, வேண்டுதல், அகநேர்வு, ஓய்வு, (இலக்.) கிரேக்கமொழி உயிர்ப்புக்குறி, (பெ.) உயிருள்ளது போன்ற. |
ADVERTISEMENTS
| ||
B | Breathing-sapce, breathing-time | n. ஓய்வு நேரம், உயிர்க்கும் நேரம், சிறுநேர ஓய்வு. |
B | Breathing-while | n. மூச்சு இழுக்கும் நேரம். |
B | Breathless | a. உயிரற்ற, மூச்சற்ற, மூச்சுவிட முடியாத, திணறுகிற, உணர்ச்சி வசமான, ஆர்வத்தில் மூச்சுவிட மறந்த நிலையுடைய, காற்றலையற்ற, காற்றுவீசாத. |
ADVERTISEMENTS
| ||
B | Breathlessly | adv. மூச்சுவிடாமல், உவ்ர்ச்சிவசமாக. |
B | Breath-taking | a. திகைக்கும்படியான, அதிர்ச்சியடையும் படியான, எதிர்பாராத. |
B | Breathy | a. நாதமின்றிப் பாடுகிற. |
ADVERTISEMENTS
| ||
B | Breccia | n. சுண்ணக்கூழாங்கற் கலவைப் பாறை. |