தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bregma | n. மண்டை ஒட்டின் முன்னிணை விலாப்பகுதி எலும்பு. |
B | Bregmatic | a. மண்டைஒட்டின் முன்னிணை விலாப்பகுதி எலும்பு, பற்றிய. |
B | Brelogue | n. கடிகாரச்சங்கிலியோடு இணைக்கப்பட்டுள்ள அணிவகை. |
ADVERTISEMENTS
| ||
B | Bren carrier | n. துப்பாக்கி குண்டு துளைக்க முடியாத ஊர்தி. |
B | Bren-gun | n. பளு இல்லாத பொறிததுப்பாக்கி. |
B | Brent-goose | n. கார்காலத்தில் இங்கிலாந்துக்கு வரும் சிறு காட்டுவாத்து இனம். |
ADVERTISEMENTS
| ||
B | Brethren | n.pl. உடன்பிறப்புரிமையாளர்கள், தோழர்கள். |
B | Breton | n. பிரான்சிலுள்ள பிரிட்டனி மாகாணப்பழங்குடியினர், பிரிட்டனி மாகாணப் பழங்குடிமக்களின் மொழி, (பெ.) பிரான்சிலுள்ள பிரிட்டனி மாகாணத்துக்குரிய, பிரிட்டனி மாகாணப் பழங்குடிமக்கள் மொழிசார்ந்த. |
B | Bretwalda | n. முற்கால பிரிட்டனின் அரசர்கள் தம் மேலாட்சியுரிமை தோன்ற மேற்கொண்ட பட்டம். |
ADVERTISEMENTS
| ||
B | Breve | n. போப்பாண்டவரின் முடங்கல், வளைபிறைக்கோடு, யாப்பியலில் குற்றசைக் குறியீடு, (இசை) பழங்கால மாத்திரை அளவை. |