தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Brevet | n. படைத்துறை உயர்பணியாளர் ஊதியத்திற்கும் மேம்பட்ட ஒரு படிநிலை அளிக்கும் ஆணைப்பத்திரம், நன்மதிப்புப் பதவி, (வினை) ஊதியமற்ற உயர்நிலை அளி, மதிப்பியல்பான உயர்வுகொடு. |
B | Breviary | n. ரோமன் கத்தோலிக்கக் கோயிலில் நாடோ றும் ஓதும் திருமுறை நுல். |
B | Breviate | n. சிறுபொழிப்பு, சிறுசுருக்கம், வழக்குரைஞருக்குரிய வழக்காளியின் வழக்குறிப்பு. |
ADVERTISEMENTS
| ||
B | Brevier | n. அச்சுருப்படிவ அளவு. |
B | Brevity | n. சுருக்கம், செறிவு, காலத்தின் குறுகிய அளவு. |
B | Brew | n. வடிப்பு, வடித்திறக்குதல், ஒருதடவை வடிப்பளவு, வடியத்தின் பண்பு, வடிப்புத்தரம், வடிப்புமுறை, வடிமான வகை. (வினை) நுரைப்பானம் வடி, காய்ச்சு, மது இறக்கு, கலக்கு, கலந்து உருவாக்கு, இட்டுக்கட்டி உண்டுபண்ணு, உள்ளீடாகச் சதிசெய், வடிப்பில் உருவாகு, கலந்து உருவாகு, உள்ளுறவிளை, |
ADVERTISEMENTS
| ||
B | Brewage | n. வடித்திறக்குதல், வடிக்கப்பட்ட சரக்கு, வடித்துக் கலக்கப்பட்ட குடிவகை. |
B | Brewer | n. தேறல் வடிப்பவர், சாராயம் காய்ச்சுபவர். |
B | Breweries | வடிப்பகம், வடிசாலை |
ADVERTISEMENTS
| ||
B | Brewery, brew-house | n. வடிப்பாலை, சாராயக்கிடங்கு. |