தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Brecciated | a. சுண்ணக்கூழாங்கற் கலவைப்பாறை சார்ந்த. |
B | Bred, v. breed | என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம். |
B | Bree | n. வடிசாறு, பொருளை இட்டு கொதிக்கவைக்கப்பட்ட கொதிநீர்ச்சாறு. |
ADVERTISEMENTS
| ||
B | Breech-block | n. குண்டு உள்ளேபோடும் துப்பாக்கியின் பின்வழி அடைப்பு. |
B | Breeched | a. குறுங்காற் சட்டை அணிந்துள்ள. |
B | Breeches, n. pl. | குறுங்கால்சட்டை, முட்டின் கீழ் இழுத்துக் கட்டவல்ல உலாவேளைக் காற்சட்டை. |
ADVERTISEMENTS
| ||
B | Breeching | n. குதிரையின் பின்புறச்சேணம். பீரங்கியைக் கப்பலோடு இணைக்கும் கயிறு. |
B | Breechless | a. குறுங்கால சட்டை இல்லாத. |
B | Breech-loader | n. பின்வழியே மருந்து குண்டு அடைக்கும் துப்பாக்கி. |
ADVERTISEMENTS
| ||
B | Breech-loading | n. துப்பாக்கியின் பின்வழியே மருந்து குண்டு அடைத்தல். |