தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBridge-headn. எதிரியின் நாட்டிற்குள் செல்லக்கூடிய குறுகிய வழி, எல்லையாய் அமைந்துள்ள ஆற்றின் குறுக்கேயுள்ள பாலம்.
BBridgelessa. பாலம் அற்ற.
BBridlen. கடிவாளம், தடை, செறுப்பு, தலையைச் சொடுக்கியிழுத்தல், (கப்.) நங்கூரவடம், தளைக்கம்பி வடம், (உட.) உறுப்பியக்கம் தடுக்கும் தசைநார், (வினை) கடிவாளமிடு, பிடித்திழு, அடக்கு, அடக்கிச்செல், எதிர்ப்பைத்தெரிவி, முறைப்புக் காட்டு.
ADVERTISEMENTS
BBridle-bridgen. குதிரைக்காரர்களுக்காக அமைந்த வண்டி செல்லாத பாலம்.
BBridle-handn. குதிரைக்காகரர்களுக்காக அமைந்த வண்டி செல்லாத பாலம்.
BBridle-pathn. இடதுகை, குதிரையில் இவர்ந்து செல்லும் போது கடிவாளத்தைப் பிடித்திழுக்கும் கை.
ADVERTISEMENTS
BBridlern. கடிவாளம் இடுவோர், அடக்குவோர்.
BBridle-rein n. கடிவாளத்தின் வார்.
BBridoonn. படைத்துறை ஈரிணைக் கடிவாளத்தின் மெல்லிணை.
ADVERTISEMENTS
BBrien. வெண்ணெய் நீக்கப்படாத பாலேடு.
ADVERTISEMENTS