தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBrinkn. செங்குத்தான ஓரம், நீர்நிலையின் முடிவெல்லை, கரை, விளிம்புர
BBrinkmanshipn. கொள்ளைகாரணமாகப் போரின் உட்புகாமல் ஓரத்தில் நின்று ஊடாடும் முறைமை.
BBrinya. உவர் நீரையுடைய, கடலைப்பற்றிய, உப்பான.
ADVERTISEMENTS
BBrion. (இத்.) களியார்வம், கிளர்ச்சி, ஊக்கம்.
BBriochen. பஞ்சுபோன்ற மென்மையான அப்பவகை.
BBriquetten. நிலக்கரித்தூளினாலான செங்கல் வடிவான பாளம், செங்கல் வடிவுடைய சறுகட்டி.
ADVERTISEMENTS
BBrise-bisen. பலகணியின் கீழ்பகுதியில் விரிக்கப்பட்ட திரைத்துணி.
BBriska. சுறுசுறுப்பான, கிளர்ச்சிகரமான, விரைவான, விறுவிறுப்பூட்டுகிற, எழுச்சி தருகிற, பொங்கித் ததும்பிகிற, கூர்மதியுடைய, (வினை) சுறுசுறுப்பாக்கு, கிளர்ச்சிக்கொள், விரைவுபடுத்து, சுறுசுறுப்படை.
BBriskenv. ஊக்கு, வேகமூட்டு, சுறுசுறுப்பாக்கு, விறுவிறுப்படை.
ADVERTISEMENTS
BBrisketn. விலங்குகளின மார்புப்பகுதி, மார்புப்பகுதி இறைச்சி.
ADVERTISEMENTS