தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBroken-windeda. குதிரைவகையில் குறுமூச்சுடையஇ மூச்சுத்தடைபடுகிற.
BBrokern. தரகர், வணிகத்துறை இடையீட்டாளர்.
BBrokeragen. தரகுக் தொழில், தரகுக்கூலி, தரகு.
ADVERTISEMENTS
BBrokesmann. புகைவண்டியின் தடுப்புப்பொறியைக் கண்காணிப்பவர்.
BBrokingn. தரகுத் தொழில்.
BBromaln. (வேதி.) சோரியகி வெறியத்தோடு சேருவதால் உண்டான கூட்டுப்பொருள்.
ADVERTISEMENTS
BBromaten. (வேதி.) சோரிகை, சோரியக்காடியன் உப்பு.
BBromica. (வேதி.) சோரியம், சேர்ந்த, சோரியத்தை உட்கொண்ட.
BBromiden. (வேதி) சோரிகை, சடங்கு முறைப்பேச்சு.
ADVERTISEMENTS
BBromidrosisn. நாற்ற வியர்வை உண்டாதல்.
ADVERTISEMENTS