தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bromine | n. (வேதி.) சோரியம். |
B | Bromism | n. (மரு.) சோரியம் மிகுதி உட்கொண்டதனால் ஏற்படும் உடற்கோளாறு. |
B | Bromize | v. (வேதி.) சோரியம் சேர், சோரியமாக்கு. |
ADVERTISEMENTS
| ||
B | Bromoform | n. (வேதி.) பாசிகக்கரியம் போன்று மயக்க மருந்தாகப் பயன்படும் சோரியச் சேர்மானம். |
B | BronchI, bronchia | (ல.) காற்றுக்குழாயின் இரு பிரிவுகள், மூச்சுக் குழாயின் இரு பிரிவுகள். |
B | Bronchial | a. காற்றுக்குழாய் பற்றிய, காற்றுக்குழாச சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
B | Bronchitic, a., | மார்புச்சனி சாந்த. |
B | Bronchitis | n. மார்புச்சனி நோய். |
B | Bronchocele | n. குரல்வளைக்கேடய சுரப்பின் அழற்சி. |
ADVERTISEMENTS
| ||
B | Bronco | n. அரைகுறையாகப் பழக்கப்பட்ட குதிரை, வடஅமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவுக்குரிய காட்டுக் குதிரை. |