தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBrood-pouchn. முட்டைகளையும் குஞ்சுகளையும் வைத்து வளர்ப்பதற்காக உடலிலேயே உள்ள பை அமைப்பு.
BBroodya. அடைகாக்கும் அவாவுடைய, கருத்தில் ஆழ்ந்து விடும் இயல்புடைய, சிந்தனையில் தேங்கிய தோற்றமுடைய.
BBrook n. ஓடை.
ADVERTISEMENTS
BBrook v. பொறு, தாங்கு, ஏற்றுமை.
BBrookiten. கனிப்பொருள்வகை, இயற்கைப் பொருளாகக் கிடைக்கும் உலோக வகையின் உயிரகை.
BBrookletn. சிற்றோடை.
ADVERTISEMENTS
BBrooklimen. (தாவ.) வாய்க்கால் ஓரப் படர்கொடிவகை.
BBrooln. கடுமுணுமுணுப்பு.
BBroomn. மவ்ல் வௌதகளிலுள்ள மஞ்சள் நிறப்பூக்கள் கொண்ட குத்துச் செடிவகை, விளக்குமாறு, வனாருகோல், துடைப்பம், (வினை) துடைப்பத்தால் பெருக்கு.
ADVERTISEMENTS
BBroom-cornn. துடைப்பம் செய்யப் பயன்படும் கூலவகைப்பயிர்.
ADVERTISEMENTS