தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBrotherlinessn. உடன் பிறப்புப்பாசம், அன்புத் தொடர்பு.
BBrotherlya. உடன் பிறந்தான் போன்ற, அண்ணன் தம்பி போன்ற, அன்பு நிறைந்த.
BBrothersஉடன் பிறப்புகள்
ADVERTISEMENTS
BBrothersn. pl. உடன்பிறப்பாளர்கள், அண்ணன் தம்பி போன்ற, அன்பு நிறைந்த.
BBrouciten. வௌதமநீருயிரகை, புரூஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட கனிப்பொருள்வகை.
BBroughamn. ஒற்றைக் குதிரை மூடுவண்டி, மின்வண்டி.
ADVERTISEMENTS
BBrought, v. brightஎன்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
BBrow n. புருவம், நெற்றி, குன்றின் உச்சி ஓரம், மலையின்எல்லைக்கோடு, முனைப்புப்பகுதி, மேடு, நிலக்கரிச் சுரங்கத்தின் குறுக்குத்தரை வரை முகந்தோற்றம்.
BBrow n. (கப்.) கப்பல் ஏறுவதற்குரிய சாரப்பலகை.
ADVERTISEMENTS
BBrow-aguen. ஒற்றைத்தலை மண்டையிடி.
ADVERTISEMENTS