தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBrumbyn. பழக்கப்படாத குதிரை.
BBrumen. மூடுபனி.
BBrummagemn. பெர்மிங்ஹாம் நகரைக் குறிக்கும் வெறுப்பான வழக்குச்சொல், (பெ.) பெர்மிங்ஹாம் நகரைச் சேர்ந்த, பெர்மிங்ஹாம் நகரில்செய்யப்பட்ட, வெறும் பகட்டான, போலியான,
ADVERTISEMENTS
BBrummern. வெட்டுக்கிளிகளை அழிக்கம் முட்டைப்பழுக்களையுடைய தென் ஆப்பிரிக்காவிலுள்ள பெரிய ஈ வகை.
BBrunchn. காலை உணவிற்கும் நண்பகல் உண்டிக்கும் இடைப்பட்ட ஊன்.
BBrunetten. கரிய அல்லது மாநிற முடி உடைய மாநிறப் பெண், (பெ.) கரிய அல்லது மாநிறமுடியுல்ன் மாநிறமேனியுடைய.
ADVERTISEMENTS
BBrunswickn. செர்மனி நாட்டிலுள்ள ஒரு பகுதி.
BBruntn. முதன்மையான தாக்குதல், வேகம் தாக்குமுனை, (வினை) தாக்குதலைத் தாங்கு, பாரத்தைப்பொறு.
BBrushn. குறுங்காடு, தூறு, செறிகாடு, முறிவுற்ற சுள்ளிக்கிளைகள், புதர்க்குவியல், உட்காடு, தூரிகை, வண்ணந்தீட்டுக்கோல், வண்ணம், தீட்டும்முறை, வண்ண ஓவியர், துடைப்பம் வாருகோல், வால்நுனிக்குஞ்சம், மயிர்முடி, கொண்டை, கம்பிகளைச் சேர்த்துக் கட்டிய ஒரு கட்டு, இயங்குகிற இருபரப்புகளை மின்சாரத்தின் மூலம் இககும் துண்டுத் துணுக்கு, இடையீடு, மின்னிணைக்கவும் துண்டிக்கவும் இயக்கப்படாமல் இடைமின்னுடு, மின் பொறிக்கற்றை, தூரிகைபோன்ற உருவுடையது, தூரிகைக்கயைட்சி, உராய்வு, சிறுபூசல், (வினை) தூரிகை கையாளு, வண்ணந்தீட்டு, துடைத்துப் பெறுக்கு, தூய்மைப்படுத்து, சரிசெய், உராய், தொடு, தொட்டும்தொடாமலும் செல்.
ADVERTISEMENTS
BBrushern. ஓவியர், வண்ணம் தீட்டுபவர், சிறு கங்காரு விலங்கு.
ADVERTISEMENTS