தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBruta. (பிர.) தேறல் வகைகளில் இனிப்பேற்றப்படாத.
BBrutala. கொடுமைமிக்க, முரட்டுத்தனமான, விலங்கியல்புள்ள, இரக்கமற்ற, பண்பற்ற, பகுதிதறிவில்லாத, சின்றின்பச் சார்புமிக்க.
BBrutalismn. முரட்டுத்தனம், விலங்கியல்பு, கொடுமை, அநாகரிகம்.
ADVERTISEMENTS
BBrutalityn. ஈனச்செயல், கொடுமை, மனிதப்பண்பற்றதன்மை, வேடத்தனம்.
BBrutalizationn. விலங்கியல்பாக்குதல், கொடுமையாக்குதர், பண்பறச்செயல்.
BBrutalizen. விலங்கியல்பாக்கு, கொடுமையாக்கு, விலங்கு போன்றாக்கு.
ADVERTISEMENTS
BBrutallyadv. முரட்டுத்தனமாக, கொடுமையாக.
BBruten. விலங்கு, மாக்களினம், காட்டுமிராண்டி, பகுதிதறிவில்லாதவர், கொடுமையானவர், அறிவிலி, (பெ.) விலங்கினத்தைச் சார்ந்த, பகுதித்தறிவுக்குமாறான, அறிவுக்குபொருந்தாக, அறிவற்ற, முரட்டுத்தனமான, நாகரிகமற்ற.
BBrutenessn. விலங்கியல்பு, அறிவின்மை, பண்பற்ற தன்மை, கொடுமை.
ADVERTISEMENTS
BBrutifyv. விலங்குபோலாக்கு, பண்பற்றிச் செயலாற்று, கொடுமைசெய்.
ADVERTISEMENTS