தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Brow-antler | n. மான்கொம்பின் முதற்கிளை. |
B | Browbeat | v. கொடுஞ்சொற்களாலும் கொடுநோக்காலும் அதட்டு, கொடுமைப் பரத்திக் கீழடக்கு. |
B | Brow-bound | a. முடிசூடிய, தலையில் சூட்டிய. |
ADVERTISEMENTS
| ||
B | Browed | a. ஓரங்களில் கொண்ட, சூழப்பட்ட, புருவமுடைய, தோற்றமுடைய. |
B | Browless | a. புருவமற்ற, தோற்றமில்லாத, வெட்கங்கெட்ட நாணமற்ற. |
B | Brown | n. காவி நிறம், பழுப்புவண்ணம், கறுத்த ஆரஞ்சு வண்ணம், (பெ.) காவி நிறமான, தவிட்டு நிறமான, வெயிலிற் பழுப்பேறிய, (வினை) காவி நிறமாக்கு. |
ADVERTISEMENTS
| ||
B | Brownian | a. இயல் நுலறிஞர் ராபர்ட்பிரௌன் என்பவரைச் சார்ந்த. |
B | Brownie | n. நன்மை செய்யும் கூளிவகை, பெண் சிறு சாரணர் படையைச் சேர்ந்தவர். |
B | Browning | n. பழுப்பு நிறமாக்கல், மங்குதல், மாநிறமாகுதல், பழுப்பு நிறமாக்குவதற்குரிய செய்முறை. |
ADVERTISEMENTS
| ||
B | Brownish | a. சற்றே பழுப்பு நிறமான. |