தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Buffalo-robe | n. அமெரிக்கக் காட்டெருமைத் தோல் போர்வை, காட்டெருமைத் தோல் மேலாடை. |
B | Buffcoat | n. கத்திக்காயம் ஏற்படாமல் தடுப்பதற்காகப் பண்டைப் போர்வீரர்கள் அணிந்த முரட்டு மேற்சட்டை. |
B | Buffer | n. எருமைத்தோலால் பெருகிடுபவர். |
ADVERTISEMENTS
| ||
B | Buffer | n. அடிதாங்கி, தாக்குதல் தடுக்கும் பொறி, புகை வண்டிப் பெட்டிகளிலும் கப்பலிலும் மோதுவதால் ஏற்படும் சேதத்தை குறைக்கும் அமைப்பு, படகோட்டியின்தோழன், மந்த மதியினன், அப்பாவி, பழம் போக்காளன். |
B | Buffer-state | n. இடைத்தடுக்குநாடு, மனத்தாங்கல் உள்ள இருநாடுகளுக்கு இடையே உள்ள சிறிய நடுநிலை நாடு. |
B | Buffet | எடுத்தூண், மகிழ்ந்தூண், கூட்டூண் |
ADVERTISEMENTS
| ||
B | Buffet | n. பக்கப்பலகை, தாழ்நத நீண்டசதுர நாற்கால் மணை, நிலையறைப்பெட்டி, சிற்றுண்டிச்சாலை. |
B | Buffet | n. கையடி, கைக்குத்து, கைத்தட்டு, மோதல், அடி, தாக்குதல், அலைப்பு, அலைக்கழிப்பு, போராட்டம், (வினை) அடி, குத்து, மோது, தாக்கு, போராடு, திருப்பி அடி,முரட்டடி கொடு. |
B | Buffeting | n. கையால் அடித்தல், குத்துச் சண்டை செய்தல், சச்சரவு, அடிமேல் அடி அடித்தல். |
ADVERTISEMENTS
| ||
B | Buffleather | n. மெருகிடப் பயன்படும் எருமைத்தோல். |