தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Budget | n. மன்ற வரவுசெலவுத் திட்டப்பட்டியல், கோணிப்பை, கோணிப்பையிலுள்ள பொருள் தொகுதி, நெருக்கமாகச் சேகரிக்கப்பட்ட பொருட்கள், குதிரைப்படை யாட்களிடம் இருக்கும் சிறு துப்பாக்கி தொங்கவிடும் பை, குடும்ப வரவுசெலவுக்கணக்கு, (வினை) வரவு செலவுத் திட்டப் பட்டியல் உருவாக்கு, வரவு செலவுத் திட்டத்தில் சேர், வரவு செலவுத் திட்டத்தில் இடங்கொடு. |
B | Budgetary | a. வரவு செலவுத் திட்டத்தைச் சார்ந்த. |
B | Budha | n. அறிவொளி ஊட்டப்பெற்றவர், போதிசத்துவர், கௌதமபுத்தர். |
ADVERTISEMENTS
| ||
B | Budless | a. அருமபற்ற, முளையற்ற, சினை இல்லாத. |
B | Buff | n. எருமைத்தோல், மெத்தென்ற, முரட்டுத்தோல்,படைத்துறைக்குரிய பதனிட்ட வெண்தோல், படைத்துறை முரட்டுச் சட்டை, ஆடையற்ற மனித உடல் தோற்றம், மங்கலான மஞ்சள் நிறம், தோல் போர்த்த கைதடி, தோல் போர்த்த சக்கரம், மஞ்சள் நிறச் சட்டையுடைய கட்சியினர், (மரு.) காய்ச்சல் கொண்ட |
B | Buff | v. அடி, மொத்து, அடித்துக்கிழி. |
ADVERTISEMENTS
| ||
B | Buffalo | n. எருமை, எருது இனத்தைச் சார்ந்த பெரிய விலங்கு, நீர் நில இயக்கமுடைய இயங்கரண். |
B | Buffalo | v. தடுமாறச் செய், குழப்பமடையச் செய், அச்சுறுத்தி அடக்கமுனை. |
B | Buffalo-gras | n. (தாவ.) சமவௌதகளில் வளரும் புல் வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Buffalo-nut | n. சந்தனமர இனத்தைச் சார்ந்த எண்ணெய் தரும் கொட்டைகளையுடைய தென் அமெரிக்கக் குத்துச் செடி வகை, எண்ணெய் தரும் கொட்டை வகை. |