தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBuggern. சட்டத்திற்கு முரணாக நடக்கும் இயல்புடைய பல்கேரிய முரண் சமயக் கோட்பாட்டாளர், இயற்கைக்கு மாறான புணர்ச்சிப் பழக்கங்கள் உள்ளவர், விலங்குத்தன முடையவர், கயவன், பேர்வழி, பயல், (வினை) அலைந்துதிரி, கிடந்தலை.
BBuggeryn. இயற்கைக்கு மாறான புணர்ச்சிப்பழக்கம்.
BBuggyn. இலேசான சிறு ஒற்றைக்குதிரை வண்டிவகை.
ADVERTISEMENTS
BBughousea. பித்துப்பிடித்த.
BBug-huntern. பூச்சி சேகரம் செய்பவர், பூச்சியின் ஆராய்ச்சி யாளர்.
BBugle n. எக்காளம், படைத்துறை அடையாள ஒலிப்பாகப் பயன்படும் பித்தளை உலோகத்தால் செய்யப்பட்ட எக்காளம்,வேட்டைக்காரர் ஊதுகொம்பு, வேட்டைக்காரர் கொம்புக் கலம், (வினை) எக்காளம் முழுங்கு, கொம்பு ஊது.
ADVERTISEMENTS
BBugle n. அழகுக்காக, ஆடைகளில் தைக்கப்படும் நொய்ம்மையான நீண்ட கருமணி வகை.
BBugle(3(n. (தாவ.) நீல மலர்களைக் கொண்ட படரும் செடி வகை.
BBugle-bandn. எக்காளம் வாசிக்கும் இசைக்குழு.
ADVERTISEMENTS
BBugle-calln. எக்காள ஒலி, ஊதுகொம்பு முழக்கம்.
ADVERTISEMENTS