தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBuildersகட்டிட அமைப்பாளர், கட்டிடக் கலைஞர், கட்டுநர்
BBuildingn. கட்டிடம், வீடு, கட்டிடக்கலை.
BBuilding societyகட்டுமானச் சங்கம் - கழகம்
ADVERTISEMENTS
BBuilding-board, n.,சுவரின் உட்புறம் அணைவரியாகப் பயன்படும் பாளவடிவான செய்பொருள்.
BBuilding-leasen. நிலத்தின் மீது கட்டிடம் கட்டிக் கொள்ளும் குத்தகை.
BBuilding-societyn. கட்டிடக்கழகம், உறுப்பினர்கள் வீடு கட்டுதற்குப் பணம் உதவித் தவணையில் திரும்பப் பெற்றுக் கொள்ளும் கட்டிடம் கட்டும் கழகம்.
ADVERTISEMENTS
BBuild-upn. சிறிது சிறிதாகக் கட்டியமைத்தல், கட்டுமானத்தொகுதி, கட்டுமான அளவு, செயற்கைப் புகழ், உண்டு பண்ணுகை, பேச்சுக்களிலும் கதைகளிலும் உணர்ச்சி முகடு நோக்கிய கட்டமைவு.
BBuilt a. கட்டப்பட்ட, எழுப்பப்பட்ட, உருவான.
BBuilt(1), v.buildஎன்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
ADVERTISEMENTS
BBuilt-ina. முன்கட்டுமானத்தின் பகுதியாக உள்ளிணைக்கப்பட், கட்டுமான உள்வளையுடைய இசைவூட்டப்பட்ட.
ADVERTISEMENTS