தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bulbul | n. (அரா.) இனிமையாகப் பாடும் பறவைவகை, பாடகர், கவிஞர். |
B | Bulge | n. வீக்கம், புடைப்பு, இடைவளர்ச்சி, தற்கால மிகை பாடு, (வினை) புடை வீங்கு. |
B | Bulger | n. புறக்குவிந்த முகப்பை உடைய குழிப்பந்தாட்ட மட்டை. |
ADVERTISEMENTS
| ||
B | Bulginess | n. புடைத்த நிலை, வீக்கம். |
B | Bulgy | a. புடைத்த, வீங்கிய. |
B | Bulimia, bulimy | (மரு.) திராப் பசிநோய், ஆனைப்பசி, பேரூண்வேட்கை. |
ADVERTISEMENTS
| ||
B | Bulk | n. பேரளவு, பெரும்பகுதி, பரும் அளவு, திரள், பேருருவம், பெரும் பிண்டம்,புகையிலைப் பெருங்தொகுதி, கப்பல் ஏற்றிச்செல்லும் சரக்கு, வயிறு, பெட்டி, உடல் நடுப்பகுதி, கப்பலின் அடிப்பாகம், கப்பலின் உடற்பகுதி, (வினை) பேரளவுடையதாகத் தோன்று, மிகைபடத்தோன்று, குவி. |
B | Bulk | n. கடையின் முகப்பு விற்பனை மேடை. |
B | Bulker | n. தெருக் கள்வன், தெருக்கேடி, விலைமகள். |
ADVERTISEMENTS
| ||
B | Bulkhead | n. கப்பலின் கண்ணறை, கப்பல் அறைத்தடுப்பு, அறைக்கூறு, தடுப்பறை, சாவடி, கடைமுகப்புமோடு, கடைமுகப்பு. |