தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bullace | n. காட்டுப் பழவரவகை, கனிவகை. |
B | Bullary | n. போப்பாண்டவரின் திரு அறிக்கை திரட்டு. |
B | Bullate | a. கொப்புளம் கொண்ட, சுரிப்புக்கொண்ட, குமிழி போன்ற, குமிழ் வடிவான, உப்பிய. |
ADVERTISEMENTS
| ||
B | Bull-baiting | n. எருதுவேட்டை, நாய்களை எருதின்மீது தூண்டிவிட்டுப் போர் செய்யவிடல். |
B | Bull-beef | n. எருது இறைச்சி, முரட்டுமாட்டு இறைச்சி. |
B | Bull-beggar | n. கூளிவகை. |
ADVERTISEMENTS
| ||
B | Bull-bitch | n. விடாப்பிடியும் அச்சுறுத்தும் தோற்றமும் உடைய பெருநாயின் பிணவு. |
B | Bull-board | n. கப்பலில் ஆடப்படும் சாய்தட்டாட்டத்துக்குரிய ஆட்டப்பலகை. |
B | Bull-calf | n. காளைக்கன்று, அறிவிலி, மடையன், பாங்கற்றவன். |
ADVERTISEMENTS
| ||
B | Bull-dance | n. ஆண்கள் மட்டும் ஆடும் ஆட்டம். |